சோல்: தென்கொரியாவில் உயர்மட்ட பதவியில் இருந்த பலர் பதவி விலகியதால் அமைச்சரவையை மாற்றி யமைக்க விரும்பும் அதிபர் மூன் ஜே இன்னின் முயற்சி யில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அறிவியல் அமைச்சர் பொறுப்புக்கு புதியவரை நியமிக்கும் முடிவையும் அதிபர் மூன் ஜே இன் மாற்றிக் கொண்டார்.
மூன் ஜே இன்னுக்கு நெருக்கடி
1 mins read

