ரிக்‌‌‌ஷாவில் பயணம் செய்து வாக்காளர்களை ஈர்த்த அதிபர்

ரிக்‌‌‌ஷாவில் பயணம் செய்து வாக்காளர்களை ஈர்த்த அதிபர்

1 mins read

இந்தோனீசிய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜோக்கோ விடோடோ நேற்று தெற்கு சுலாவசியில் மனைவியுடன் சைக்கிள் ரிக்‌‌‌ஷாவில் பயணம் செய்து வாக்கு சேகரித்தார்(இடம்). வலது பக்கத்தில் துணை அதிபர் ஜுசுஃப் கல்லாவும் அவரது மனைவியும் உள்ளனர். படம்: டுவிட்டர்@ஜோக்கோவி