செம்பனை எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கும் திட்டத்திற்கு ஆட்சேபனை

செம்பனை எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கும் திட்டத்திற்கு ஆட்சேபனை

1 mins read

ஜகார்த்தா: ஐரோப்பிய ஒன்றியம், செம்பனை எண்ணெய் பயன்பாட்டை காலப்போக்கில் படிப்படியாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு மலேசியாவும் இந்தோனீசியாவும் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. கடந்த வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் திரு மகாதீரும் திரு ஜோக்கோ விடோடோவும் கையெழுத்திட்டிருந்தனர்.