2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மியின் கட்டவிழ்ப்பு - நேரலையில்

எகிப்திய நிபுணர் டாக்டர் ஸாகி ஹவாஸ், 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘மம்மி’ ஒன்றின் கட்டுகளைத் தொலைக்காட்சி நேரலையில் அவிழ்த்து வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார்.

‘டிஸ்கவரி சேனல்’ ஒளிவழியில் ‘எக்ஸ்படி‌ஷியன் அன்னோன்’ என்ற நிகழ்ச்சின்போது அவர் மம்மியை அவிழ்த்த காட்சி நேரலையில் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி 95க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பானது.

மம்மிகளை அருகிலிருந்து காணும் திகிலை, அந்நிகழ்ச்சியைக் கண்டவர்களால் உணர முடிந்தது.

எகிப்திய சமயத் தலைவர் ஒருவரின் ‘மம்மி’ அது என்று கூறப்படுகிறது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon