வாஷிங்டன்: என்னுடைய வர்த்தகப் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நலிந்த உலகப்பொருளியல் இதனை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று அனைத்துலக பணநிதியத்தின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆட்டு வெண்ணெயில் இருந்து ஹெலிகாப்டர் வரைக்கும் அனைத்துக்கும் இறக்குமதி வரி விதிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் அனைத்துலக பண நிதியம், இது அனைத்லுக வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்று கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைபிடிக்கும் கடுமையான போக்கால் முதலீடுகள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
டிரம்ப்: எனது வர்த்தகப் போர் இன்னும் முடியவில்லை
1 mins read

