ஜகார்த்தா: சுலாவேசி தீவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் கடலில் 6.8 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. மாரோவாலி மாவட் டத்தின் கரையோரப் பகுதி களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அச் சம் கொண்ட குடியிருப்பாளர் கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறினர். உடைமைகள், உயிருடற் சேதம் பற்றி உடனடியாகத் தகவல் இல்லை.
இந்தோனீசியாவில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்
1 mins read

