நேப்பாளத்தில் உள்ள லுக்லா விமான நிலையத்தில் ஒரு சிறிய விமானம் ஹெலிகாப்டர் மீது மோதியதில் இருவர் உயிரிழந்ததாகவும் மூவர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். விமானத்தின் விமானியும் ஹெலிகாப்டர் விமானியும் ஒரு போலிஸ்காரரும் விபத்தில் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. படம்: ஏஎஃப்பி
நேப்பாளத்தில் ஹெலிகாப்டர் மீது விமானம் மோதியதில் இருவர் பலி
1 mins read
-

