நேற்றுமுதல் ஷாருதீன் முதல் அமைச்சர் பணி தொடக்கம்

நேற்றுமுதல் ஷாருதீன் முதல் அமைச்சர் பணி தொடக்கம்

1 mins read

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் புதிய முதலமைச் சராக பதவி ஏற்றுள்ள ஷாருதீன் ஜமால், நேற்று தம் பணிகளை அதிகாரபூர்வமாகத் தொடங் கினார். காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்தை அடைந்த ஷாருதீன், மற்ற மாநிலங்களின் சபை உறுப்பினர்களாலும் ஜோகூர் மாநிலச் செயலாளராலும் பல துறைகளின் தலைவர்களாலும் வரவேற்கப்பட்டார்.