மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு

கோலாலம்பூர்: அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு நேற்று 0.54 விழுக்காடு சரிந்து ஒரு டாலருக்கு 4.1285 ரிங்கிட் எனும் நிலையை எட்டியது. இவ்வாண்டு ஜனவரி 25ஆம் தேதியிலிருந்து ரிங்கிட்டின் மதிப்பு இதுவே ஆகக் குறைவு.
கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதும் ரிங்கிட்டின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். 1எம்டிபி விவகாரம் தொடர்பாக வெளிவந்த செய்திகளின் எதிரொலியாகவும் ரிங்கிட்டின் மதிப்பு சற்று குறைந்தது.
நேற்றைய நிலவரப்படி ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 3.05 எனும் நிலையை எட்டியது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon