சுடச் சுடச் செய்திகள்

இரண்டு நாட்களில் சரிந்த ரிங்கிட் மதிப்பு

சிங்கப்பூரின் ஒரு வெள்ளிக்கு நிகரான மலேசியாவின் ரிங்கிட் நாணயத்தின் மதிப்பு இன்று 3.0578 ஆகப் பதிவாகியுள்ளது. இது ஒரு மாதத்திற்கு முன்பு 3.0213 ஆக இருந்ததாக ‘யாஹூ ஃபைனான்ஸ்’ நிதியியல் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

‘எஃப்டிஎஸ்இ’ உலக அரசாங்க முறிகளுக்கான குறியீட்டிலிருந்து மலேசியா அகற்றப்படலாம் என்று ‘எஃப்டிஎஸ்இ ரசல்ஸ்’ நிதியியல் புள்ளிவிவர ஆய்வு நிறுவனம் திங்கட்கிழமை அறிவித்தது. திங்கட்கிழமையில் சிங்கப்பூரின் ஒரு வெள்ளிக்கு நிகராக 3.0213 ஆக இருந்த மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு கடந்த இரண்டு நாட்களுக்குள் சரிந்தது.

நவம்பர் 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மலேசிய ரிங்கிட் இந்த அளவுக்கு சரிந்ததில்லை. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon