சுடச் சுடச் செய்திகள்

கூட்டத்தினர் மீது கார் மோதியதில் பலர் காயம் 

தோக்கியோவில் 80 வயதான முதியவர் ஒருவர் ஓட்டிய கார், கூட்டத்தினரிடையே புகுந்ததில் 10 பேர் காயம் அடைந்ததாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் போலிசார் கூறியுள்ளனர். தோக்கியோவில் உள்ள சுரங்க ரயில் நிலையத்திற்கு அருகே நேற்று அந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அந்தக் கார் கூட்டத்தினர் மீது மோதியதுடன் சாலையில் சென்றுகொண்டிருந்த குப்பை வண்டி மீதும் மோதியதாகக் கூறப்பட்டது. விபத்து பற்றி அறிந்த போலிசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். படம்: இபிஏ  
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon