சுவீடன் பெண்ணை மணந்தார்  கிளந்தான் பட்டத்து இளவரசர்

கிளந்தான் பட்டத்து இளவரசர் துங்கு முகம்மது ஃபைஸ் பெட்ரா (45), தான் காதலித்த சுவீடன் நாட்டுப் பெண் சோஃபி லூய்ஸ் ஹோஹன்சனை (33) திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் வியாழக்கிழமை இரவு கோத்தாபாருவில் உள்ள இஸ்தானா மாவான் பெசாரில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தை கிளந்தான் ஷரியா நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டாவுட் முகம்மது நடத்தி வைத்தார். கிளந்தான் அரச குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். படம்: பெர்னாமா  

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’