இலங்கை: ரத்த தானம் செய்ய முன்வரும் இலங்கை மக்கள்

இலங்கை: ரத்த தானம் செய்ய முன்வரும் இலங்கை மக்கள்

1 mins read

கொழும்பு உட்பட 8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ரத்த தானம் செய்ய இலங்கை மக்கள் பலர் ஆர்வத்துடன் முன்வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரத்ததானம் தேவைப்படுவதாகவும் ஏராளமான மக்கள் ரத்ததானம் கொடுத்து வருவதாகவும் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.