தெமட்டகொடை பகுதியில் குண்டுகள் வெடித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வெடி பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். அந்த வெடிபொருட்களை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் அதிரடிப் படையினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புப் படை கூறியது.
இலங்கை: வீட்டில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு
1 mins read

