கொழும்பு, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்க்கொழும்பு, கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு, சியோன் தேவாலயம், கிங்ஸ்பெரி ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், தெஹிவளை ட்ரொபிகல் இன், தெமட்டகொடை மகவில பூங்கா, , தெமட்டகொடை பூங்கா ஆகிய 8 இடங்களில் நேற்று குண்டுகள் வெடித்தன.
இலங்கை: எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள்
1 mins read

