மத்திய பிலிஃபீன்சில் நிலநடுக்கம்

மத்திய பிலிஃபீன்சில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் மணிலாவிலுள்ள வர்த்தகக் கட்டடங்கள் நிலநடுக்க அதிர்வூகளில் ஆட்டங்காண்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மணிலாவிலிருந்து 60 தூரத்திலுள்ள ஓர் இடத்தில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் மாலை 5.11 மணிக்கு தாக்கியது.

அசம்பாவிதங்கள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளிவரவில்லை.