டாக்டர் மகாதீ­ரின் வழி தனிவழி

டாக்டர் மகாதீ­ரின் வழி தனிவழி

1 mins read
5b5faf97-3949-446a-8f2f-051509627e57
மலேசியப்­ பிரதமர் டாக்டர் மகாதீர். PHOTO: REUTERS -

பெய்ஜிங்: சீனா­வின் ஹுவாவெய் '5ஜி' தொழில்­நுட்ப சாதனங்கள் பாதுகாப்­புக்கு மிரட்டலாக விளங்கு­கின்றன என்று மேற்­கத்திய நாடு­க­ளும் அமெரிக்கா­வும் கூவி வரும் வேளை­யில் மலேசியப்­ பிரதமர் டாக்டர் மகாதீர் அவர்­களைப்­ பின்பற்றாமல் தமது வழி தனி வழி என்பதுபோல ஹுவா வெய் நிறுவ­னத்­தின் தொழில்­நுட்ப வளர்ச்­சியை அதன் ஆய்வு நிலை­யத்­தில் நேரில் கண்டறிந்­தார்.

பிரதமர் மகாதீருக்கு ஹுவாவெய் நிறுவ­னத்தை தோற்றுவித்த­வரும் தலை­வரு­மான 74 வயது ரென் ஷெங்ஃபெய் தமது நிறுவ­னத்­தின் தொழில்­நுட்ப வளர்ச்­சியை விவரித்­தார்.