யங்கூன்: மியன்மாரில் இம்மாதத் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மேலும் 7,000 கைதிகளுக்கு அந்நாட்டு அதிபர் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி 9,000 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
மியன்மார்: 7,000 கைதிகள் விடுதலை
1 mins read

