ஹாங்காங்: சீனாவுக்கு நாடு கடத்தும் புதிய உத்தேச சட்டத்துக்கு எதிராக ஹாங்காங் மக்கள் கொதித் தெழுந்தனர். சீனாவுக்கு விசாரணைக்காக யாரை வேண்டுமானாலும் அனுப்பி வைக்க புதிய சட்டம் வகை செய்கிறது. அந்தச் சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்
1 mins read

