டாக்கா: பங்ளாதேஷில் 2016ஆம் ஆண்டு 22 பேரின் உயிரைப் பறித்த உணவகத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இருவரை அந்நாட்டுப் போலிசார் சுட்டுக்கொன்றதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். டாக்காவில் உள்ள ஒரு வீட்டை போலிசார் சோதனை செய்தபோது அந்த இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
பங்ளாதேஷில் சந்தேக நபர்கள் இருவர் சுட்டுக்கொலை
1 mins read

