'5ஜி' பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த சந்திப்புக்கு சீனா அழைக்கப்படவில்லை

'5ஜி' இணையக் கட்டமைப்புகளை எதிர்காலத்தில் அமைப்பது குறித்த விதிமுறைகள் சிலவற்றுக்கு இணங்க உலகப் பாதுகாப்பு அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.

ஆயினும், அந்தக் கட்டமைப்புகளுக்கான கருவிகளை வழங்கும் நிறுவனங்கள் சில அரசாங்கங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு நடப்பதாகக் கவலைகள் எழுந்துள்ளன.இந்தக் கருவிகளை வழங்கும் நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், ஹுவாவெய் போன்ற சீன நிறுவனங்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு உலக நாடுகளுக்கு நெருக்குதலை அளித்து வருகிறது. ஆயினும், சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்கவில்லை என்று ஹுவாவெய் கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பின்போது '5ஜி' தொடர்பான கொள்கை பகுப்பு, பாதுகாப்பு நடைமுறை ஆகியவை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி, ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு வித்திடக்கூடிய சில வழிமுறைகளை உருவாக்க முற்பட்டனர். சீனாவும் ஹுவாவெய் நிறுவனமும் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!