தாய்லாந்தில் பிரயுத் சான்-ஓ-சா தொடர்ந்து பிரதமராக நீடிக்கலாம்

தாய்லாந்தில் பிரயுத் சான்-ஓ-சா தொடர்ந்து பிரதமராக நீடிக்கலாம்

1 mins read

பேங்காக்: தாய்லாந்து ராணுவத்தை ஆதரிக்கும் பலாங் பிரசாரத் கட்சி, சர்ச்சைக்குரிய பொதுத் தேர்த லுக்குப் பிறகு ராணுவ ஆட்சி மன்றத் தலைவர் பிரயுத் சான்-ஓ-சாவை தொடர்ந்து பிரதமராக வைத்திருக்க திட்டமிட்டுள்ளது.

ராணுவ ஆட்சி மன்றம் உரு வாக்கிய தேர்தல் ஆணைய விதி முறைகளின்படி அந்தக் கட்சி பிரதமரை நியமிப்பதற்கு நாடாளு மன்றத்தில் இன்னும் சில வாக்குகள் தேவைப்படுவதால் கூட்டணி அமைக்க புதிய பங்கா ளிகளைத் தேடி வருகிறது. பலாங் பிரசாரத் கட்சியுடன் 11 சிறிய கட்சிகளும் கூட்டு சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.