காபூல்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ் தானில் தலிபான் தீவிரவாதி களுக்கும் அரசுப் படையி னருக்கும் இடையே நீண்டகாலமாக போர் நீடித்து வருகிறது. அமைதி பேச்சு வார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது.
ஆஸ்திரேலிய 50 டாலர் நோட்டில் எழுத்துப் பிழை
1 mins read

