‘தைவானுக்குள் ஊடுருவ முயற்சி’

தைப்பே: தைவானுக்குள் ஊடுருவி தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள சீனா முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ள தாக தைவான் அதிபர் சாய் இங் வென் நேற்று தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். 

அப்போது அவர், தைவான் நீரிணையில் எவ்வித அத்துமீறல்கள் நிகழ்ந்தாலும் அவற்றைத் தனது ராணுவம் தடுத்து நிறுத்தும் என்று கூறினார்.

தைவானுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமல்படுத்தப்படும் சட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாரம் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர். சீனாவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon