இந்தோனீசிய அதிபர் தேர்தலில் திரு ஜோக்கோ விடோடோ வெற்றி பெற்றதாக முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை காட்டியது. இதையடுத்து, திரு பிரபோவோ சுபியாந்தோவுக்கு எதிராக மோசடி நடந்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் நேற்று ஜகார்த்தாவில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போர்க் கொடி தூக்கிய பிரபோவோ ஆதரவாளர்கள்
1 mins read
படம்: இபிஏ -

