தடைக்கு எப்போதோ தயாரான ஹுவாவெய்

அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து மின்னியல் பாகங்களை வாங்குவதற்கான ஹுவாவெய் நிறுவனம் மீதான தடைக்கு வெகு நாட்களாக ஆயத்தமாகி இருப்பதாக அந்நிறுவனத்தின் சில்லுகளைத் தயாரிக்கும் ‘ஹைசிலிகன்’ தெரிவித்துள்ளது. தனது பொருட்களுக்கான சந்தை ஆதரவைத் தொடர்ந்து உறுதி செய்ய தன்னால் முடியும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஹுவாவெய்யின் மின்-கருவிகளுக்கு ஹைசிலிகன் சில்லுகளைத் தயாரிக்கிறது.  

அமெரிக்காவின் திடீர்த் தடையால் ஹுவாவெய்யின் அனைத்துலக விற்பனைகள் தடுமாற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வர்த்தக ரீதியாக அமெரிக்காவுடன் மோதிக்கொள்ளும் சீனா, அந்நாட்டுடான பேச்சுகளையும் தட்டிக்கழிக்க முடிவு செய்திருக்கிறது. அமெரிக்காவின் இந்தத் தடைக்காகப் பல்லாண்டுகளாக ‘ஹைசிலிகோன்’ ஆயத்தப் பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வந்ததாக அதன் தலைவர் ஹே டிங்போ தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon