50 சிறுவர்கள் மீட்பு

50 சிறுவர்கள் மீட்பு

1 mins read

லியோன்: சிறுவர்கள் பாலியல் உறவில் ஈடுபடும் காட்சிகளைத் தயாரித்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்த ஒன்பது பேர் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக போலிஸ் தெரிவித்துள்ளது.

அந்தக் கும்பலிடம் சிக்கித் தவித்த 50 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.