கோலாலம்பூர்: நெருக்கமாகவும் அர்த்தமுள்ள ஒத்துழைப்புட னும் மலேசிய=சீன உறவை மேலும் வலுப்படுத்த மலேசியா வின் புதிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகக் கூறி உள்ளார் மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர்.
இருநாடுகளின் 45 ஆண்டு ராஜதந்திர உறவைக் குறிக் கும் வகையில் மலேசிய-=சீன நட்புறவு சங்கம் நடத்திய புத்
தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீடு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அதனால் சுற்றுலாத் துறையில் வாய்ப்புகள் பெருகும் எனச் சொன்னார்.

