ஹனோய்: வியட்னாமில் எச்1என்1 நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட 500,000 பன்றிகளைக் கொன்றுள்ளது. இதுவரையிலும் அங்கு 1.7 மில்லியன் பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. அந்நாட்டின் மக்கள் தொகை 95 மில்லியன் பேர். அவர்களில் முக்கால்வாசி பேர் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். அங்கு 30,000 பன்றிப் பண்ணைகள் உள்ளன.
வியட்னாமில் எச்1என்1 அச்சம்
1 mins read

