பாரிஸ்: உலகின் பெருங்கடல்களும் ஆறுகளும் பிளாஸ்டிக் கழிவால் ஏற்கெனவே மாசடைந்துள்ளன. ஆனால், அதைவிட அதிகமாக அச்சுறுத்தக்கூடிய மாசு பற்றி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகின் பல பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஆறு களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆறுகளில் நோய் எதிர்ப்பு மருந்துப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக கலந்திருப்பதால் ஆறுகள் மாசடைந்திருப்பதாக அதில் தெரிய வந்தது.

