பிரான்ஸ், ஜெர்மனி கருத்து வேறுபாடு

பிரான்ஸ், ஜெர்மனி கருத்து வேறுபாடு

1 mins read

பிரசல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பை யார; ஏற்பது என்பது தொடர்பில் பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், மேன்ஃபிரட் வெபர் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த தலைவராக வேண்டும் என்று விரும்புகிறார;.ஆனால் பிரான்ஸ் இதனை ஏற்க மறுக்கிறது.