நியூசிலாந்தில் பள்ளிகள் மூடல்

நியூசிலாந்தில் பள்ளிகள் மூடல்

1 mins read

வெலிங்டன்: நியூசிலாந்தில் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகள் நேற்று மூடப்பட்டன. சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வேலை சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர;. சுமார; 50,000 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் அறுபது விழுக்காடு பள்ளிகள் மூடப்பட்டதாக நியூசிலாந்து கல்வி அமைச்சு தெரிவித்தது.