நிதி கேட்கும் பென்டகன்

நிதி கேட்கும் பென்டகன்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்கு முக்கிய உலோகங்கள் ஏற்றுமதி செய்வதை சீனா குறைக்கலாம் என்று கூறப் படுவதால் சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்க அமெரிக்க தற்காப்பு அமைச்சு நிதியுதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.