கடந்த மாதம் இந்த வைர நெக்லஸ் பொதுமக்களுக்கு காட்டப்பட்டது. பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் மார்கோஸ் குடும்பத்தினர் குவித்த ஏராளமான நகைகளில் இதுவும் ஒன்று. இதனை ஏலம்விட தற்போதைய அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே அனுமதி வழங்கியுள்ளார்.
வைர நெக்லஸ் ஏலம்
1 mins read
-

