சுற்றுலா படகு மூழ்கிய சம்பவம்; ஒருவர் கைது

சுற்றுலா படகு மூழ்கிய சம்பவம்; ஒருவர் கைது

1 mins read
a51b8ed9-ec2b-42b4-81f0-80047a38ac47
-

ஹங்கேரி, புடாபெஸ்ட்டில் டனுபா ஆற்றின் முன்பு தென் கொரிய பெண் ஒருவர் கதறி அழுகிறார்.

நேற்று முன்தினம் கொட்டும் மழையில் ஆற்றில் சென்ற பெரிய கலன் ஒன்று சுற்றுலா படகு மீது மோதியது. இதில் தென் கொரியாவைச் சேர்ந்த ஏழு சுற்றுலா பயணிகள் மாண்டனர். காணாமல்போன 21 பேர் மீட்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் பெரிய கலனை ஓட்டிய உக்ரேன் நாட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

படம்: ஏஎஃப்பி