சுடச் சுடச் செய்திகள்

செம்பனை எண்ணெய் வர்த்தகத்தில் சீனா, மலேசியா

கோலாலம்பூர்: கிட்டத்தட்ட 150 மில்லியன் அமெரிக்க டாலர் (S$206 மி.) மதிப்புள்ள செம்பனை எண்ணெய்யை மலேசியாவிடமிருந்து சீனா பெற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளதாக நேற்று ஊடகங்கள் கூறின.

எண்ணெய்க்குப் பதிலாக சீனா தன் கட்டுமானச் சேவைகள், இயற்கை வளங்களில் விளையும் பொருட்கள், சிவிலியன், தற்காப்புச் சாதனங்கள் போன்றவற்றை மலேசியாவுக்குத் தருவதாக ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.

கையிருப்பில் உள்ள செம்பனை எண்ணெய்யை மலேசியா குறைக்கும் முயற்சியில், தன்னிடமிருந்து அதை வாங்கி வரும் சீனா கூடுதல் எண்ணெய்யை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon