உலகின் ஆக நீண்டநேர விமானச் சேவை

சிட்னி: பாதி உலகைச் சுற்றி வரும் 20 மணி நேர விமானப் பயணங்கள் எதிர்பார்த்த அளவிற்கு சொகுசாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சிக்கூடம், படுக்கைகள் போன்ற வசதிகள் இருக்காது என்றும் பயணிகளுக்குத் தண்ணீரும் உடலை நெட்டிமுறிப்பதற்கு ஓர் இடமும் மட்டுமே வழங்கப்படும் என்றும் குவாண்டாஸ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் ஜாய்ஸ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து லண்டன் வரை இடைநிறுத்தம் இல்லாமல் 20 மணி நேர விமானப் பயணத்தை வழங்க குவாண்டாஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த விமானப் பயணம் வழங்கப்படுமா என்பது இன்னும் நிச்சயமில்லை.

விமான ஓட்டுநர்கள் இந்த நீண்டநேரப் பயணத்திற்குச் சம்மதிக்க வேண்டும் என்றும் நீண்ட பயணத்தைத் தாங்கக்கூடிய விமானத்தைக் கண்டறிய வேண்டும் என்றும் திரு ஜாய்ஸ் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!