பிரிட்டனுக்கு மூன்று நாள் பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தம் மனைவியுடன் நேற்று டவுனிங் ஸ்திரீட்டுக்குச் சென்று பிரதமர் தெரேசா மேயைச் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே டிரம்ப் வருகைக்கு எதிராக அவர் உருவத்தில் அமைந்த ஒரு ராட்சத பலூனை மத்திய லண்டனில் பறக்கவிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரிட்டனில் டிரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
1 mins read
படம்: இபிஏ -

