மேல்முறையீடு பரிசீலனை

மேல்முறையீடு பரிசீலனை

1 mins read
3a593258-95af-441c-bb5c-8eaa460e47e8
படம்: ஏஎஃப்பி -

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளஉச்ச நீதிமன்றத்துக்கு கார்டினல் ஜார்ஜ் பெல்லைகாவல்துறையினர் நேற்று அழைத்துவந்தனர். பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி எனத்தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கார்டினல் பெல் தண்டனைக்கு எதிராகமேல்முறையீடு செய்திருந்தார். இவரது மனுவைநீதிமன்றம் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டது.1990களில் பாடற்குழுவைச் சேர்ந்த இரண்டுசிறுவர்களிடம் அவர் பாலியல் துன்புறுத்தலில்ஈடுபட்டார். படம்: ஏஎஃப்பி