இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடும் அதிபர் டிரம்ப். இரண்டாம் உலகப்போரில்ஜெர்மனி தாக்கப்பட்ட டி-டேயின் 75வது ஆண்டு விழா நேற்றுபிரான்சில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் அதிபர் மெக்ரோனும்அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் கலந்துகொண்டனர்.படம்: ராய்ட்டர்ஸ்
உலகப்போர் வீரர்களுடன் அதிபர் டிரம்ப்
1 mins read
-

