ஃபுக்குவோகா (ஜப்பான்): உலகின்முன்னணி பொருளியல் நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள்,நாடுகளுக்கு தாக்குப்பிடிக்கும்அளவுக்கு மட்டுமே கடன்கள்இருப்பதை உறுதி செய்யும் புதியகொள்கைகளை வகுத்துள்ளனர்.நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சில நாடுகள்கடன் பெற்றும் கடன் வழங்கியும்வருகின்றன.
ஆனால் இந்தக் கடனில் நாடுகள் மூழ்கிவிடாமல் இருப்பதுபுதிய கொள்கையின் நோக்கமாகும். சீனாவின் கடன் வழங்கும்முறையால் வளரும் நாடுகள் சிலபெருங்கடனில் மூழ்கும் பிரச்சினைகுறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது.பின்னர் புதிய கொள்கைகளைபுகுத்த முடிவு செய்யப்பட்டது.

