செய்தி துறை மூலம் 2018ல் $6.4 பில்லியன் வருமானம் ஈட்டிய கூகல்

எந்த ஒரு விளையாட்டு குழுவின் பொருமானத்திற்கு மேலான 4.7 பில்லியன் அமெரிக்க டாலரை வருமானமாக ஈட்டியுள்ளது கூகலின் செய்தித் துறை. சென்ற ஆண்டு அமெரிக்காவின் மொத்த செய்தித் துறை வருமானத்திற்கு ஈடானது அந்தத் தொகை.

சென்ற ஆண்டு செய்தி நிறுவனங்களின் மூலம் ஈட்டப்பட்ட இந்தத் தொகை அந்தச் செய்தியைத் தயாரித்த செய்தியாளர்களுக்கும் பங்கு உண்டு என்று கூறினார் நியூஸ் மீடியா அலையன்ஸ் அமைப்பின் தலைவர் திரு டேவிட் சவெர்ன். நியூயார்க் டைம்ஸ் உட்பட அமெரிக்கா முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட செய்தித்தாள்களை பிரதிநிதிக்கும் அமைப்பு அது.

கூகல் மூலம் மக்கள் தேடும் செய்திகளுக்காக அந்நிறுவனம் வருமானம் ஈட்டுகிறது. அதனால் செய்தி வெளியீட்டாளர்களுக்கும் நல்ல பலன் கிட்டவேண்டும் என்றார் அவர்.

இதற்கு முன் வெளியிடப்பட்ட இரண்டு அவெஞ்சர்ஸ் திரைப்படங்களின் மொத்த வருமானத்தையும் தாண்டிய இந்தத் தொகை, குறைவாகவே மதிப்பிடப்பட்ட தொகை என்றும் கூறினார் திரு சவெர்ன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!