கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் அமெரிக்காவின் உளவாளி

வாஷிங்டன்: மலேசியாவில் 2017ஆம் ஆண்டு கொல்லப்பட்ட கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் அமெரிக்காவின் உளவுத்துறையில் ஒற்றராக இருந்தார் என்று அமெரிக்காவின் வால் ஸ்திரீட் ஜர்னல் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளது.