சுடச் சுடச் செய்திகள்

புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க பிரிட்டன் மும்முரம்

பிரிட்டனின் பிரதமராக கடந்த மூன்று ஆண்டுகளாகப் பதவி வகித்த தெரெசா மே, பதவி விலகலை அறிவித்ததையடுத்து அடுத்த பிரதமருக்கான தேடுதல் இன்னும் நடந்துவருகிறது. 

அடுத்த பிரதமராகும் வாய்ப்பு 10 பேருக்குத் தற்போது உள்ளது. 

பெரும்பான்மை வாக்குகள் கொண்டுள்ள ஆளும் பழமைவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் சில சுற்றுகளில் முதல் இருவரை தேர்வுசெய்யவேண்டும். 

இரண்டு வாக்காளர்கள் இருக்கும் பட்சத்தில் கட்சியின் உறுப்பினர்கள் முதல் நிலையில் வருபவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.  

திருமதி தெரெசா மே புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராகப் பதவி வகிப்பார். 

இம்மாதம் இறுதிக்குள் பதவி மாற்றம் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon