போலந்திற்கு 1,000 அமெரிக்க துருப்புகள்

வா‌ஷிங்டன்: போலந்து நாட்டிற்கு அமெரிக்காவின் 1,000 துருப்புகள் அனுப்பப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், அமெரிக்க துருப்புகளை அங்கு நிரந்தரமாக நிறுத்த அவர் முன்வரவில்லை.

போலந்து பிரதமர் டுடா, ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon