விக்கிலீக்ஸ் நிறுவனரை நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல்

லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜேவை அமெரிக் காவுக்கு நாடு கடத்த பிரிட்டிஷ் அரசு சம்மதித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடு களின் ரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசான்ஜே, 47.

இந்நிலையில் பிரிட்டன் தலை நகர் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அவர் தஞ்சம் அடைந் தார். இதனால் அவரை கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில், அனைத்துலக விதிகளை மீறியதாகக் கூறி, அசான்ஜேக்கு அளித்து வந்த அடைக்கலத்தை ஈக்வடார் அரசு கடந்த ஏப்ரலில் விலக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து, லண்டன் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் அவரை அமெரிக் காவுக்கு நாடு கடத்த சம்மதம் தெரிவித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சஜ்ஜித் ஜாவித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!