டொராண்டோ துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயம்

டொராண்டோ துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயம்

1 mins read

டொராண்டோ: டொராண்டோ நகரில் கூடைப்பந்து ரசிகர்கள் ஒன்றுகூடியிருந்த இடத்தில் அடையாளம் தெரியாத ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் நால்வர் காயம் அடைந்ததாக போலிசார் கூறினர். துப்பாக்கிக்சூட்டு சம்பவம் தொடர்பில் மூவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

விசாரணைக்கு உதவும் வகையில் அங்கு நடந்த சம்பவம் பற்றிய புகைப்படங்களை அனுப்புமாறு மக்களை போலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.