கோலாலம்பூர்: மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலியைத் தொடர்புப்படுத்தும் ஓரினப் புணர்ச்சி காணொளி தொடர்பான சதித்திட்டத்தில் தான் ஈடுபடவில்லை என்று பக்கத்தான் ஹரப்பான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் ஃபார்ஹாஷ் வாஃபா சால்வடோர் கூறியுள்ளார்.
காணொளி: அன்வார் உதவியாளர் மறுப்பு
1 mins read

