கோலாலம்பூர்: மலேசியாவின் எம்எச்17 விமானம் சுட்டுவீழ்த்தப் பட்ட சம்பவம் தொடர்பில் இகோர் கிர்கின், செர்கி டுபின்ஸ்கி, ஒலேக் புலட்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்கள், லியோனிட் கர்சென்கோ என்ற உக்ரேனியர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 298 பேர் உயிரிழிந்தனர்.
எம்எச்17: குற்றம் சாட்டப்பட்ட நால்வர்
1 mins read

