ஜார்ஜியா நாடாளுமன்றக் கட்டடத்தை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜார்ஜியா நாடாளுமன்றக் கட்டடத்தை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

1 mins read

மாஸ்கோ: ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்ஜியாவில் நேற்று பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜார்ஜியாவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றி வளைத்தபோது கட்டடத்திற்குள் அவர்கள் நுழைவதைத் தடுக்க போலிசார், கண்ணீர் புகைக்குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தியதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.